add2

Thursday, 12 January 2017

Jallikatu -its our Tradition Bring it back

 🐂🐂  நடத்துவோம் ஜல்லிகட்டு🐂🐂
  பீட்டாவ பேட்டா கொன்டு
அடிக்கும் வர ஓயமாட்டோம்...
  ஜல்லிக்கட்டு நடத்தாம நாங்க இனி மாயமட்டோம்
  மானுக்காக மகனை கொன்றான் மனுநீதி சோழநடா  l
  மனுநீதி சோழநது மரபனு தான் நாங்களடா

  ஆயிரம் தடை போட்டாலும் நடத்துவோன்டா ஜல்லிக்கட்டு
  ஆம்பளயா நீ இருந்தா வாடிவாசல் வந்து மல்லுகட்டு
  எங்க வீட்டு செல்லப்பிள்ளை எங்களோட காளையன்டா
 புள்ளோட பாசத்தையும் போட்டுத்தான் வளத்தோன்டா

  கொம்பு முதல் வாலு வரை கொஞ்சித்தான் சிரிப்போன்டா
 அம்மா என்ற அன்போடும் சத்ததில்தான் விழிப்போன்டா...
 நந்திய வணங்கித்தான் சிவனையே பாப்போன்டா
 திருவிழானா எங்கள் வீட்டில் தெய்வமே மாடு தான்டா

  எங்களோட வீரத்த காங்கேயம் சொல்லுமடா
  ஆப்பிரிக்க யானைய கூட அது முட்டி தள்ளுமடா
  இமயம் போல ஏறி நிற்கும் காங்கேயன் திமில் அழகு
  எகுரி வரும் காளையினை எதிர்க்கும் எங்கள் திமிர் அழகு
  எங்களோட வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு ...!!!
  எவன் அத தடுத்தாலும் அங்கேயே அவன வெட்டு ..!!
  மக்கள் கேட்கும் சட்டத்த கொடுக்காத நீதி எதற்கு
  நிதி வாங்கி நீதி சொல்லும் நீதிமன்றத்துக்கு மதிப்பு எதற்கு ..
  தடை உடைத்து ஜல்லிகட்ட தைரியமா நடத்துவோம்..!!!


           Jallikatu it's our Tradition
     



No comments:

Post a Comment