add2

Thursday, 5 January 2017

தேவை

           நம் நாட்டிற்கு
இளம் ' விஞ்ஞானிகளை ' விட
இளம் ' விவசாயிகளே ' தேவை..!!




 ஒவ்வொரு அரிசியிலும் தனது
பெயரை எழுதாமல் அடுத்தவர்
  பெயரை எழுதிக் கொடுக்கும்
          இறைவனின் பெயர்
                                    - விவசாயி..!!!



                                        -வீரம் சதீஷ்

1 comment:

  1. Unmaiyana varigal, valzthukkal da thambi

    ReplyDelete